நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE
closing date:- 31.03.2021
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
தேவைப்படும் கல்வித் தகைமைகள்
சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழியில் திறமை சித்தியுடன் மொத்தமாக நான்கு திறமை சித்திகளும் ஒட்டுமொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.கணிதத்தில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி செய்திருத்தல் வேண்டும்.
தேவைப்படும் உடல் தகைமைகள்
விண்ணப்ப முடிவுத் திகதி அன்று வயது 18 தொடக்கம் 25
உயரம் ஆகக் குறைந்தது 5 அடி 4 அங்குலம்
மார்பு ஆகக்குறைந்தது மூச்சு விட்ட நிலையில் 30 அங்குலம்
சம்பள அளவுத்திட்டம்-41630
மேலதிக கொடுப்பனவுகள்
வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூபாய் 7800
குறிப்பிட்ட பதவியின் அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத கொடுப்பனவாக வழங்கப்படுவது 11 ஆயிரத்து 816 ரூபாய்.
இடைக்கால கொடுப்பனவு ரூபாய் 2500
கடின கொடுப்பனவுகள் ரூபாய் 2000
சீருடைகளை சுத்தம் செய்யக் கொடுக்கப்படும் கொடுப்பனவு 250 ரூபாய்
இணைந்து கொடுப்பனவுகள் ரூபாய் 10,500
இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் வசதிகள்
இலவச போக்குவரத்து வசதி
இலவச மருத்துவ வசதி
சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
விளையாட்டு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வசதி
கடமைகளைச் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளுடன் கடினமான வேலைகள் மற்றும் திறமையான வேலைகளைச் செய்வதற்கான வெகுமதிகளும் வழங்கப்படும்.
வர்த்தமானி அறிவித்தல் – DOWNLOAD
விண்ணப்படிவம் – DOWNLOAD
நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் – JOIN HERE
பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE
Police constable job
According to this documents I have o/l results.so put in the application for this job
I want job