*அரச பதவி வெற்றிடங்கள்*
*தோட்ட வீடமைப்பு மற்றும் ராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்ட நிலையங்களுக்கான புதிய கிராம அதிகார சபையில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.*
1.*அலுவலக உதவியாளர்*
✅(சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி)
✅வயது 18 தொடக்கம் 45
2. *முகாமைத்துவ உதவியாளர்*
✅சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி
✅உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
✅மற்றும் ஐந்து வருட அனுபவம்
✅வயது 18 தொடக்கம் 45
3. *வாகன சாரதி*
✅சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி
✅கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருத்தல்
✅மூன்று வருட அனுபவம்
✅வயது 18 தொடக்கம் 45
மேலும்
✅அபிவிருத்தி அதிகாரி
✅கணக்காளர்
✅கணக்கு உதவியாளர்
✅மொழிபெயர்ப்பாளர்
✅நிர்வாக அதிகாரி
✅பிரதி பணிப்பாளர்
✅தொழில்நுட்ப அதிகாரி
✅பணிப்பாளர்
ஆகிய வெற்றிடங்களும் நிலவுகின்றன.
? குறித்த பதவிகளுக்கான தகமைகள் தொடர்பான விபரங்கள் ஒவ்வொரு பதவி விபரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.பதவியின் பெயரின் மீது கிளிக் செய்யுங்கள்.
05. SOR – Administrative Officer
10. SOR – Management Assistant
? முடிவுத் திகதி- 28.02.2021
application form – Download
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள- join
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- join
*பின்வரும் வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*
I am Waseem
Live in puttalam
Management assistant
Navakkiri viththagapuram Thellippalai
Rajanika0523r@gmail.com