G.C.E. A Level 2025(2026) Results to Be Released in April
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை வெளியிடுவது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை 2 வாரங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான புதிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இந்த WhatsApp குழுவைப் பின்தொடருங்கள்:
Follow WhatsApp Group