Eastern Province MSO Open Exam (Management Service Officers) Vacancies 2026

ORGANIZATION Eastern Provincial Public Service Commission
POSTManagement Service Officers
CLOSING DATE14.08.2026

EAST Management Service Officers

வழிகாட்டல் குழுவில் இணைய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

JOIN GROUP (CLICK HERE)

EX/REC/26/08

கிழக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் III பதவிக்கான போட்டிப் பரீட்சை – 2026

வெற்றிடங்கள்: 123

முக்கிய விபரங்கள் (Key Information)

விண்ணப்பம் ஆரம்பம் 2026.07.15 (மு.ப 9.00 மணி)
விண்ணப்ப முடிவுத் திகதி 2026.08.14 (பி.ப 10.00 மணி)
விண்ணப்ப முறை ஆன்லைன் (Online) மாத்திரம்
ஆன்லைன் விண்ணப்பம் (Apply Online) PPSCEP Online Portal

தகைமைகள் (Eligibility Criteria)

  • பிரஜை: இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • வதிவிடம்: கிழக்கு மாகாணத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (வாக்காளர் அட்டை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்).
  • வயது: 18 – 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும் (2026.08.14 அன்றுக்கு).

கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

G.C.E O/L: ஒரே அமர்வில் மொழி (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்) மற்றும் கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் (C) மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

G.C.E A/L: ஒரே அமர்வில் (பொது ஆங்கிலம் மற்றும் பொது வினாத்தாள் தவிர்ந்த) ஏனைய 3 பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

பரீட்சை மற்றும் சம்பளம்

பரீட்சைக் கட்டணம்: ரூபா. 1000/- (பிரதேச செயலகத்தில் செலுத்தி பற்றுச்சீட்டை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்).

சம்பள விபரம்: ரூபா. 48,470 – 82,800/- (MN 02-2025 சம்பள அளவுத்திட்டம்).

பாடம் புள்ளிகள் நேரம் சித்தி புள்ளி
நுண்ணறிவுப் பரீட்சை 100 01 மணி 40%
மொழியாற்றல் 100 02 ½ மணி 40%
ஒன்லைன் விண்ணப்பம் அனுப்புவது மற்றும் பரீட்சை தொடர்பான வழிகாட்டலை பெற வாட்ஸாப்ப் குழுவில் இணையவும் .
How to Apply? (MSO Exam Video Guide) Click Here to Apply Online Join Our WhatsApp Group Download Full Gazette PDF Download Envelope Format
வெளியீடு: கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு | திகதி: 15.07.2026

EAST Management Service Officers

வழிகாட்டல் குழுவில் இணைய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

JOIN GROUP (CLICK HERE)