B.com External degree programme-Jaffna university 2021

b.com exteranl degree by university of jaffna 2021

calling applications for B.com external degree by Centre for Open and Distance Learning (CODL),University of Jaffna

புதிய அனுமதிக்கான தெரிவு பரிட்சை 2021 வணிகமானி  பட்டப்படிப்பு வெளிவாரி..

திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இலங்கை..

வணிகமானி  பட்டப்படிப்பு 2018 2019 வெளிவாரி

Bachelor of commerce degree program external

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த நான்கு வருட வனிகமானி புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்

உயர்தர பரீட்சை 2018 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்..

அல்லது

பல்கலைக்கழக மூதவை யினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்தர பரீட்சைக்கு சமமான தகைமை..

விண்ணப்பதாரிகள் பொது உளச்சார்பு அல்லது நேர்முகப்பரீட்சை அல்லது இரண்டு மூலம் தெரிவு செய்யப்படுவர்..

NOTICEDOWNLOAD
APPLICATION FORMAPPLY

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 செலுத்தப்பட வேண்டும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக நிரப்பி பதிவு தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

அனுப்ப வேண்டிய முகவரி

பிரதீப் பதிவாளர், திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ,திருநெல்வேலி

விண்ணப்ப முடிவுத் திகதி – 31 ஜூலை மாதம் 2021

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரச அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை இலவசமாக வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – JOIN