2020 உயர்தர பரீட்சை recorrection விண்ணப்பங்கள் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு கோரப்பட்டுள்ளது.
குறித்த recorrection செய்யும்போது பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பல முறை குறித்த வினாத்தாள்கள் மீளாய்வு செய்யப்பட்டு Z புள்ளிகளில் மாற்றம் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன என்பதை பரீட்சார்த்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த மீளாய்வு கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்..
ஒரு படத்துக்கான மறுபரிசீலனை கொடுப்பனவு ரூபாய் 250 ஆகும்.. குறித்த கட்டணத்தை கடன் அட்டையை மூலமாக அல்லது தபாலகம் மூலமாக செலுத்த முடியும்..
நிரப்புவதற்கு முன்னர் இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டி வீடியோக்களை பார்க்கவும்.
பணத்தைச் செலுத்திய பின்பு விண்ணப்பத்தை பிடிஎஃப் வடிவத்தில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும் குறித்த விண்ணப்ப படிவத்தை உங்கள் வசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்
.விண்ணப்ப முடிவுத் திகதி 2021 07 மாதம் 10ஆம் திகதி..