ADMISSION FOR AL VOCATIONAL STREAM-TAMIL

sri-lanka-government-state-logo

ADMISSION FOR AL VOCATIONAL STREAM-TAMIL

2021ஆம் ஆண்டின் உயர்தர தொழிற்பாடத் துறையின் (பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம்) கீழ் தரம் 12இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி பிற்போடப்பட்டுள்ளது என்பதுடன் விண்ணப்பப்படிவங்கள் நவம்பர் மாதம் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான பிரவேசிக்க கூடிய பாடசாலைகளை மட்டும் தெரிவு செய்து அப்பாடசாலை தொடர்புகொண்டு விண்ணப்ப படிவங்களை கையளிக்க வேண்டும்..

.

உயர் தரத்தில் இத்துறை பாடத்துறை செயல்படுத்தப்பட உள்ள 519 பாடசாலைகளின் விபரப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதற்கு கீழே இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலும் கொடுக்கப்பட்டுள்ளது…