DFCC வங்கியின் மனித வள முகாமைத்துவ பிரிவுக்கான Trainee வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேவைப்படும் தகைமைகள்
கணினி பற்றிய அடிப்படை அறிவு..(ms word,excel போன்றன)
சிறந்த தொடர்பாடல் திறமை.
குழுவாக வேலை செய்யக்கூடிய ஆற்றல்
25 வயதை விட குறைவாக இருத்தல்..
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் பெயர் ஈமெயில் முகவரி மற்றும் உங்கள் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு இறுதியாக உங்கள் சுயவிபரக்கோவையை அப்லோட் செய்து apply என்பதை கொடுப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்..
நாளையுடன் விண்ணப்ப திகதி முடிவடைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
CLOSING DATE -15.07.2021