G.C.E. O./L. 2020(2021) – Online Results schedule (for private Candidates)
*நேற்று வெளியாகியிருந்த 2020 சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழை (Results sheet) ஆன்லைன் மூலமாக pdf வடிவில் பெற்றுக்கொள்ளும் வசதியை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது..*
*பாடசாலை பரீட்சார்த்திகள் மட்டுமன்றி தனியார் பரீட்சார்த்திகளும் குறித்த பெறுபேறு சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்*
கீழே கொடுக்கப்பட்ட DOWNLOAD RESULTS SHEET என்பதை அழுத்தி உங்கள் results schedule ஐ பெற்று கொள்ளுங்கள்..