THUNINDHU EZU- DISTRICT COORDINATORS VACANCY

THUNINDHU EZU- DISTRICT COORDINATORS VACANCY 2021

■ *ஊடகத்துறையில் மற்றும் எழுத்துத்துறையில் ஆர்வம் உடையவரா? நீங்கள்!*

■ _*இதோ உங்களுக்கான அரியதோர் வாய்ப்பு!*_ 

●துணிந்தெழு சஞ்சிகையின் மாவட்ட இணைப்பாளர்கள் பதவிக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆர்வமுடையவர்கள் இன்றே விண்ணப்பிக்க முடியும்.

■ *நிபந்தனைகள்.* 

1.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

2.ஆண்/பெண் இருபாலாரும் இணைந்து கொள்ளலாம்.

3.ஊடகத்துறையில் மற்றும் எழுத்துத் துறையில் ஏதும் திறன்கள்,அனுபவங்கள் இருப்பின் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள apply என்பதை கிளிக் செய்வதன் மூலம் Google form இல் விண்ணப்பிக்க முடியும்..