JEYA NENA SCHOOL COMPETITION 2021-ROUND 10-NATIONAL INSTITUTE OF EDUCATION

sri-lanka-government-state-logo

JEYA NENA SCHOOL COMPETITION 2021-ROUND 10

NATIONAL INSTITUTE OF EDUCATION

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் யூடியூப் அலைவரிசை ஊடான ஜன நென் எனும்  பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி 

பத்தாவது சுற்றுக்கான கேள்விகள் வெளியாகியுள்ளன.. குறித்த கேள்விகளுக்கான பதிலை october மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்..

உங்கள் விடைகளை உள்ளே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவ லிங்கின் மூலம் அனுப்ப முடியும்..

மூன்று பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது..

  • ஆரம்பப் பிரிவு
  • 6 தொடக்கம் 11
  • உயர்தர மாணவர்கள் 

குறித்த போட்டி நிகழ்ச்சிக்கான பரிசு அனுசரணையாளராக இலங்கை வங்கி காணப்படுகிறது.. இறுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவருக்கு மடிக்கணணி பரிசாக வழங்கப்படும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உங்கள் பிரிவை கிளிக் செய்யவும் உங்களுக்கான வினாவை பார்வையிட முடியும்..

  • ஆரம்பப் பிரிவு
  • CLICK HERE
  • 6 தொடக்கம் 11
  • CLICK HERE
  • உயர்தர மாணவர்கள்
  • CLICK HERE

    போட்டிக்கான விதிமுறைகள்

    1.பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்

    2.போட்டியாளர் ஒரு போட்டி சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்..

    3.

    3.விடை அளிப்பதற்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு வசதியை பயன்படுத்தி மாத்திரமே விடை அளிக்க வேண்டும்..(sms,whatspp,viber, அல்லது Google form) 

    4.தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் இந்தப் போட்டி நிகழ்ச்சி சேனல் eye  அலைவரிசை. ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகின்றது..