We are the Protectors of Tomorrow’ ‘ Talent Competition SLFI

We are the Protectors of Tomorrow’ ‘ Talent Competition SLFI

சிறுவர்களுக்கான திறமைகாண் போட்டி

நாளைய பாதுகாவலர்கள் என்னும் மகுடத்தின் கீழ் இலங்கை சிறுவர்களின்எதிர்காலத்தை வண்ணமயமாக்கும் நோக்குடன் கடந்த 18 மாதகாலமாக வெளிப்படுத்தப்படாத சிறுவர்களின் பல்துறை திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு தேசிய திறமைகாண் போட்டியினை நடாத்துவதற்கு இலங்கைமன்றக் கல்லூரி ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

“நாங்களே நாளையின் பாதுகாவலர்கள்” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைகளில் தமது வயதிற்குப் பொருத்தமான ஏதாவது ஒன்றை தெரிவு செய்து தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஆக்கங்களை சமர்ப்பிக்கவும் மாற்றுத்திறனாளி சிறுவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15 நவம்பர் 2021  வரை நீடிக்கப்பட்டுள்ளது..

7 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள்

சித்திரப் போட்டி (கணனி மற்றும் கையால் வரைந்த படங்கள்) Art Competition:( computer & hand drawings) – A3 scanned copy pdf or jpeg-resolution 300 ஆற்றுகை (பாடுதல் / நடனம் / கவிதை / பேச்சு/ ஊமம்) Performance (songs/dances/poems/speech/mimes)-2-3 minutes duration, video recorded, (mov, mp4, mobiie formats}

8-13 வயதிற்கும் 14-18 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள்,மாற்றுத்திறனாளி சிறு வரகளுக்கு மட்டுமானது

1.சித்திரப் போட்டி {கணனி மற்றும் கையால் வரைந்த படங்கள்)

Art Competition {Computer & hand drawings) A3 scanned copy pdf or jpeg -resolution 300

2.கைவினை/சிற்பம் உருவாக்கல் போட்டி Craft / Sculpture Competition video

display (mov, mp4, mobile formats)

3.இலத்திரனியல் கண்டுபிடிப்பு போட்டி Blectronic invention Competition -video

display (mov, mp4; mobile formats)

4.ஊக்கமூட்டும் பேச்சுப் போட்டி Motivational speech Competition – 2-3 minutes

curation, video recorded, {nov, mp4, mobile formats)

5.புகைப்படக்கலை போட்டி Photography Competition A3 scannied copy in pdf or jpeg-resolution 300

6. குறும்படப் போட்டி (வாய்மொழி வாய்மொழி அல்லாத)

7.ஆற்றுகை (பாடுதல்/நடனம்/கவிதை / பேச்சு /ஊமம்] -Perforrmance (singing/dance/poem/speech/mirne) – “only for differently abled children – 2-3 minutes dulration, video recorded, (mov, mp4.mobileformats)

மொழி மூலம் – சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் / சைகை மொழி

விருதுகள்

பணப்பரிசில்கள் மற்றும் பதக்கங்கள

. ஆறுதல் பரிசில்கள் பங்குபற்றியமைக்கான சான்றிதழ் என்பன விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படும்.

ஆக்கங்கள் யாவும் 11:152021 ற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவம் மூலம் மட்டுமே ஆக்கங்கள் அனுப்பப்பட வேண்டும்.. வேறு எந்த வகையிலும் அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் நுழைய முடியும்..