வடக்கு மாகாண பொதுச்சேவை இன் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை…
நெசவு போதனாசிரியர் தரம் 3- திறந்த போட்டிப் பரீட்சை
நெசவு போதனாசிரியர் தரம் 3 – மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
சிறுகைத்தொழில் போதனாசிரியர் தரம் 3 திறந்த போட்டிப் பரீட்சை
சிறுகைத்தொழில் போதனாசிரியர் தரம் 3 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
குறித்த பரிட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழ் உள்ள pdf இணை வாசிக்க..
விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய –
முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தினை 9ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2021 க்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு
செயலாளர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வடக்கு மாகாணம் இலக்கம் 393 /48 கோவில் வீதி நல்லூர் யாழ்ப்பாணம் .
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.