Applications are hereby called from the citizens of Sri Lanka who have possessed qualification for the following post in western provincial information technology resource development authority
Information technology resources development authority இல் முகாமைத்துவ உதவியாளர் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
தேவைப்படும் தகைமைகள்
சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி
உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி
சம்பளம் -48,540 ரூபாய்
விண்ணப்பதாரிகள் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள்..
விண்ணப்பதாரி இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
18 வயது தொடக்கம் 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்..
விண்ணப்பிக்க வேண்டிய முறை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து நாளைய தினம் அல்லது அதற்கு முன்பாக பதிவு தபால் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கல்வி சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்..
அனுப்ப வேண்டிய முகவரி..
chairman information technology resource development authority ,Western province, Sri Sangaraja mavatta, colombo 10.