கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் பரந்தன் கெமிகல் கம்பெனியில் வேலை வாய்ப்பு
விண்ணப்ப படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
முகாமைத்துவ உதவியாளர்
சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்.
உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
சம்பள அளவு -49,080rs
வயதெல்லை -18-45
2. தொழில்நுட்ப அலுவலர் (technical officer)
விஞ்ஞானத் துறையில் bsc பட்டம் (இரசாயனவியல் உள்ளடங்கலாக)
சம்பளம்-70580rs
3.foreman
குறித்த துறையில் nvq லெவல் 5 க்குக் குறையாத சான்றிதழை பெற்று இருத்தல்.
விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு அழுத்தவும்- download
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள- join group
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – join group
பின்வரும் வேலைவாய்ப்பு தகவல்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்
Leave a Reply