10 government Jobs of january 2021(with application form)

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தொடர்ச்சியாக தகவல்களை பெற நமது வாட்சப்ப் குழுமத்தில் இணையுங்கள் –> JOIN HERE

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்

1.சாதாரணதர தகைமையுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முகாமைத்துவ சேவைக்கு ஆட்சேர்ப்பு (22.01.2021)—–> மேலும் வாசிக்க

2. உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன் சமூக தொடர்பாடல் வசதி அளிப்பாளர்  வேலைக்கான ஆட்சேர்ப்பு (22.01.2021)—–> மேலும் வாசிக்க

3.உயர்தர சித்தியுடன் மாந்தை உப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(22.01.2021)—–> மேலும் வாசிக்க

4.இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் 23 வகையான பதவி வெற்றிடங்கள் (27.01.2021)—–> மேலும் வாசிக்க

5. உயர்தரம் சித்தியடைந்த பெண்களுக்கானmidwife பயிற்சி நெறிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (01.02.2021)—–> மேலும் வாசிக்க

6. கிழக்கு மாகாண சமூக உத்தியோகத்தர் தரம் 2 ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை(26.01.2021)—–> மேலும் வாசிக்க

7.உயர்தர சித்தியுடன் வட மாகாண வீதிப் போக்குவரத்து பயணிகள் அதிகாரசபையின் வேலைவாய்ப்புக்கான இடங்களை நிரப்புதல்(01.02.2021)—–> மேலும் வாசிக்க

8. சாதாரண தர தகைமை உடன்  இலங்கை விமானப்படையின் தொண்டர் வான் படையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்(18.01.2021)—–> மேலும் வாசிக்க

9. நெல் சந்தைப்படுத்தல் சபையில் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் (02.02.2021)—–> மேலும் வாசிக்க

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தொடர்ச்சியாக தகவல்களை பெற நமது வாட்சப்ப் குழுமத்தில் இணையுங்கள் –> JOIN HERE

நமது telegram குழுமத்தில் இணைய – JOIN HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*