Vacancies at Paddy marketing board (management assistant, assistant regional manager, system administrator)

அரச பதவி வெற்றிடங்கள்

நெல் சந்தைப்படுத்தல் சபையில் பின்வரும் பதவிகளுக்கு கான வெற்றிடங்கள் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

1.முகாமைத்துவ உதவியாளர்

சாதாரண தர பரீட்சையில் இரண்டுக்கு மேற்பட்ட அமர்வுகளில் தமிழ் கணிதம் ஆங்கிலம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் 6 பாடங்களில் மொத்தமாக சித்தி அடைந்து இருத்தல்

உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி

18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்

2.உதவி பிரதேச முகாமையாளர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படும் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்.

ஆங்கில மொழி தொடர்பில் சிறந்த ஆற்றல் மற்றும் கணனி தேர்ச்சி முகாமைத்துவம் கணக்கியல் விற்பனை மேம்பாடு போன்ற துறைகள் தொடர்பில் உள்ள அறிவில் விசேட கவனம் செலுத்தப்படும்.

22 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்

3.முறைமை நிர்வாகி(தரம் 2)

விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்—> DOWNLOAD APPLICATION FORM

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN GROUP

டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN GROUP

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*