Parliament of Sri Lanka Vacancies 2021 – Assistant librarian,Food and Beverage Assistant

Applications are invited from the citizens of Sri Lanka who are physically sound and of excellent moral character for the post of “Assistant Librarian”,” Food and Beverage Assistant” on the Staff of the Secretary-General of Parliament.

இலங்கை பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் 

1. உணவு மற்றும் குளிர்பான உதவியாளர்..(Food and beverage assistant)

தேவையான தகைமை

22 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு அதிகம் ஆகாமல் இருக்க வேண்டும்.

1. சாதாரண தரத்தில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் தமிழ் மொழியில் திறமைச் சித்தி உள்ளடங்களாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்.

(கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சாதாரண சித்தி அவசியம்)

2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றில் அல்லது சுற்றுலா மற்றும் விடுதி முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் அல்லது NAITA இனால் வழங்கப்பட்ட ஒரு வருடத்துக்கு குறையாத சுற்றுலா முகாமைத்துவம் அல்லது உணவு மற்றும் குளிர்பான சேவை அல்லது hotel and bar service ஆகியவற்றில் பெறப்பட்ட சான்றிதழ்..

அனுபவம்

இரண்டு வருடத்திற்கு குறையாத ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து இருத்தல்.

சம்பளம்-62000 ரூபாய்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து

1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்

2. கல்வித் தகைமை சான்றிதழ்கள்

3. தொழில் தகைமை மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்கள்

ஆகியவற்றின் பிரதிகளை இணைத்து 30.04.2021 இதற்கு முன்னர் 

Secretary-General of Parliament, Parliament of Sri Lanka, Sri Jayewardenepura Kotte”

என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள்.. கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியில் பெயரை குறிப்பிடுங்கள்.

2. அரச நூலக உதவியாளர்(assistant librarian)

தேவையான தகைமைகள்

சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் திறமைச் சித்தி உள்ளடங்களாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைதல்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நூலக விஞ்ஞானம் ,ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் விஞ்ஞானம் ஆகியவை சம்பந்தப்பட்ட பட்டத்தை பெற்று இருத்தல்

..அல்லது அது தொடர்பான சான்றிதழ் பெற்றிருத்தல்

மூன்று வருட அனுபவம்

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான முத்திநெறி ஒன்றை பூர்த்தி செய்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது எல்லை 21 விட குறைவாக இல்லாமலும் 40 இற்கு மேலதிகமாக இல்லாமலும் இருத்தல் வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து

1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்

2. கல்வித் தகைமை சான்றிதழ்கள்

3. தொழில் தகைமை மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்கள்

ஆகியவற்றின் பிரதிகளை இணைத்து 30.04.2021 இதற்கு முன்னர் 

Secretary-General of Parliament, Parliament of Sri Lanka, Sri Jayewardenepura Kotte”

என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள்.. கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியில் பெயரை குறிப்பிடுங்கள்.

சம்பள விபரம்- 95000 ரூபாய்

GAZETTE NOTIFICATION(Library assistant)DOWNLOAD
GAZETTE NOTIFICATION(Food and beverage assistant)DOWNLOAD