vacancies at palmyrah development board (managemnet assistant,internal auditor,manager(finance)

அரசு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்|முகாமைத்துவ உதவியாளர்

பனை அபிவிருத்தி சபையின் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1.முகாமைத்துவ உதவியாளர்(management assistant)

2.உள்ளகக் கணக்காய்வாளர்(internal auditor)

3.ஆராய்ச்சி உத்தியோகத்தர்(research officer)

4.ஜூனியர் முகாமையாளர்(junior manager)

5.முகாமையாளர் (நிதி)(manager-finnace)

விண்ணப்ப முடிவுத் திகதி-10.02.2021

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – APPLICATION

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Chairman,Palmyrah development board,No- 498,Galle road,colombo -06

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள- Join here

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join here

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*