Management assistant (volunteer)-ministry of health

அரச பதவி வெற்றிடங்கள் முகாமைத்துவ உதவியாளர்|Management assistant (volunteer)-ministry of health

சுகாதார அமைச்சின் கீழ் தேசிய STD/AIDS கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் முகாமைத்துவ உதவியாளருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி-05.02.2021

தேவையான தகைமைகள்

1.சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்(தமிழ் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் திறமை சித்தி அவசியம்)(6 SUBJECT PASS IN OLEVEL)

2. உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி(3 PASS IN ALEVEL)

3.டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருத்தல் மேலதிக தகவலாக கருதப்படும்.

4.கணினியில் புலமை இருத்தல் சிறந்தது(COMPUTER LITERACY)

வயதெல்லை 35 விட குறைவாக இருக்க வேண்டும்.(AGE LIMIT- BELOW 35)

விண்ணப்பபடிவம் பெற்று கொள்ள — APPLICATION

தேவையான கல்வி சான்றிதழ்களுடன் உங்கள் சுயவிபரக்கோவையை யும் குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

The director, national STD/AIds control programme,No-29,De Saram place,Colombo 10.

கடித உறையின் இடப் பக்க மேல் மூலையில் application for post of management assistant (volunteer)-NSACP என குறிப்பிட்டு அனுப்பவும்.

நமது வாட்ஸ்-அப் (WHATSAPP)குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் இலவசமாக பெறலாம். – JOIN HERE

நமது டெலிகிராம்(TELEGRAM) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

பின்வரும் வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*