அரசு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்– MANAGEMENT ASSISTANT|
ரத்மலானை பல்கலைக்கழக கல்லூரியில் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. முகாமைத்துவ உதவியாளர்(உயர்தரம்)
2. நூலக உதவியாளர்(பட்டம்)
3. ஆய்வுக்கூட உதவியாளர்.(சாதாரண தரம் மற்றும் குறித்த துறையில் NVQ சான்றிதழ்)
விண்ணப்ப முடிவுத் திகதி -12.02.2021
முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ள – DETAILS
விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ள – APPLICATION
படிவத்தினை முழுமையாக நிரப்பி தேவையான கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி
Chief executive officer,University college of Ratmalana,No 1A, station road, Ratmalana
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
Assistant Librarian