Bungalow Assistant – Sri Lanka Railway Department Job Vacancies 2026
இலங்கை புகையிரத திணைக்களம் – வேலைவாய்ப்பு 2026
| பதவி | ஓய்வு விடுதி உதவியாளர் (Rest House Assistant) |
| காலியிடங்கள் | 20 |
| சம்பளம் | ரூபா 40,000 – 61,880 |
| இறுதித் திகதி | 25.08.2026 |
அடிப்படை தகுதிகள்:
- கல்வி: க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் 02 திறமைச் சித்திகளுடன் (C) மொத்தம் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
- வயது: 18 – 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- அனுபவம்: சமையல் கலை, விருந்தோம்பல் அல்லது பங்களா பராமரிப்பு துறையில் அனுபவம் அல்லது NVQ சான்றிதழ் இருப்பது கூடுதல் தகுதியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை மாதிரி படிவத்தின் படி தயாரித்து, “புகையிரத பொது மேலாளர், புகையிரத தலைமையகம், ஓல்காட் மாவத்தை, த.பெ. 355, கொழும்பு 10” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
⚠️ அறிவித்தல்: தமிழ் விண்ணப்பப்படிவம் (Tamil Application Form) இதுவரை வெளியாகவில்லை. வெளியானவுடன் எமது WhatsApp குழுவில் உடனடியாக பகிரப்படும்.
மேலதிக விபரங்களுக்கு எமது குழுவில் இணையுங்கள்:
Join WhatsApp Group