Employees Trust Fund Board (ETFB) Job Vacancies 2026

🏛️ GOVT VACANCY 2026
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETFB) வேலைவாய்ப்பு 2026
Employees’ Trust Fund Board Online Recruitment Portal
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையில் 63 முகாமைத்துவ உதவியாளர்கள் (MA) உட்பட 23 வகையான பதவிகளுக்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒன்லைன் விண்ணப்பப் படிவத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.
பதவிகள்
23 வகையான வேலைகள்
முகாமைத்துவ உதவியாளர்
63 வெற்றிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை
இணையவழியாக (Online)
கடைசித் திகதி
14.10.2026
📌 கவனிக்க: விண்ணப்பத்தை நிரப்புவதற்கு முன் ரூபா 1,000/- கட்டண ரசீது மற்றும் கொடுக்கல் வாங்கல் இலக்கம் (TRN) தயார் நிலையில் வைத்திருக்கவும்.
விண்ணப்ப பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்