Store Keepers / Assistants, Officers, Drivers, Engineers, Surveyor&more-Agriculture & Irrigation Ministry Job Vacancies 2026

Store Keepers / Assistants, Officers, Drivers, Engineers, Surveyor&more-Agriculture & Irrigation Ministry Job Vacancies 2026

அரச வேலைவாய்ப்பு 2026

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வேலைவாய்ப்புகள் 2026

Lower Malwathuoya Multi Sector Development Project – 20 புதிய வெற்றிடங்கள்

இலங்கை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் Lower Malwathuoya Multi Sector Development Project திட்டப் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தகுதியுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

📌 வேலைவாய்ப்பு சுருக்கம் (Job Overview)

நிறுவனம் / அமைச்சு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
மொத்த வெற்றிடங்கள் 20 பதவிகள்
மாதாந்த சம்பளம் ரூ. 150,000 முதல் ரூ. 315,000 வரை + படிகள்
விண்ணப்பிக்கும் முறை பதிவுத் தபால் (Registered Post)
இறுதித் திகதி 20.10.2026

📢 கல்வித் தகைமைகள், சம்பள விபரம் மற்றும் விண்ணப்ப முறை!

ஒவ்வொரு பதவிக்குமான விரிவான தகைமைகள், விண்ணப்பப் படிவ நடைமுறை மற்றும் உத்தியோகபூர்வ விபரங்களை முழுமையாக வாசிக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்:

👉 முழு விபரங்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்