LAPTOP LOAN FOR SLIATE STUDENTS
5 நிறுவனங்களின் மடிக்கணணி களுக்கான விலை மனுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப ஒரு லேப்டாப்பை தெரிவு செய்து கொள்ள முடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள லேப்டாப் பெயரின் மேலே கிளிக் செய்வதன் மூலம் விலைமனு கோரலை பார்வையிட முடியும்..