இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் தகவல் தொழில்நுட்பம் துறை சார் 07 கற்கைநெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Closing Date : 2021-01-20
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே இந்த கற்கைநெறி தொடர்ந்து பத்து வாரங்களுக்கு நடத்தப்படும்.
அனைத்து பாட விதானங்களில் இணையத்தில் zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே நடத்தப்படும்.இதனால் வீட்டில் இருந்தவாரே நீங்கள் ஒரு சிறந்த கற்கை நெறியை கற்க முடியும். வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
நடாத்தப்படும் கற்கை நெறிகள்
- 1.It essential PC hardware and software
- 2. Web designing
- 3. Java programming language
- 4. Mobile application development in Android
- 5. Programming essential in python
- 6. Multimedia in graphic design
மேலே குறிப்பிட்ட ஆறு கற்கை நெறிகளுக்கான காலம்- 10 வாரங்கள்
கட்டணம் –15000 ரூபாய்
தகைமை–சாதாரண பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல்
7. GIS technology and remote sensing
கற்கைநெறி காலம்-10 வாரங்கள்
கட்டணம்- 20 ஆயிரம் ரூபாய்
தகைமை- உயர் தரத்தில் சித்தி அடைந்து இருத்தல்
(விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது)
விரிவான அறிவித்தல்
விண்ணப்பத்திற்கான கட்டணம்500 ரூபாயினை Post graduate unit faculty of technology southeastern university of Sri Lanka Account number-228 1001 6005 2714 Peoples Bank, addalaichenaiஇந்த வங்கிக் கணக்குக்கு வரவு வைக்குமாறு செலுத்தி விண்ணப்பத்துடன் குறித்த recipet இணை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
மேலே இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் தொழில்சார் தகமைகளை சான்றிதழ்களை இணைத்து பணம் கட்டியமை கான சீட்டையும் நினைத்து கீழே உள்ள முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கற்கைநெறிகளை தொடர்வதற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கை நெறியின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
அனுப்பப்பட வேண்டிய முகவரி
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN GROUP
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.
Hey, my name’s Eric and for just a second, imagine this…
– Someone does a search and winds up at ceylonvacancy.com.
– They hang out for a minute to check it out. “I’m interested… but… maybe…”
– And then they hit the back button and check out the other search results instead.
– Bottom line – you got an eyeball, but nothing else to show for it.
– There they go.
This isn’t really your fault – it happens a LOT – studies show 7 out of 10 visitors to any site disappear without leaving a trace.
But you CAN fix that.
Talk With Web Visitor is a software widget that’s works on your site, ready to capture any visitor’s Name, Email address and Phone Number. It lets you know right then and there – enabling you to call that lead while they’re literally looking over your site.
CLICK HERE http://www.talkwithwebvisitors.com to try out a Live Demo with Talk With Web Visitor now to see exactly how it works.
Time is money when it comes to connecting with leads – the difference between contacting someone within 5 minutes versus 30 minutes later can be huge – like 100 times better!
Plus, now that you have their phone number, with our new SMS Text With Lead feature you can automatically start a text (SMS) conversation… so even if you don’t close a deal then, you can follow up with text messages for new offers, content links, even just “how you doing?” notes to build a relationship.
Strong stuff.
CLICK HERE http://www.talkwithwebvisitors.com to discover what Talk With Web Visitor can do for your business.
You could be converting up to 100X more leads today!
Eric
PS: Talk With Web Visitor offers a FREE 14 days trial – and it even includes International Long Distance Calling.
You have customers waiting to talk with you right now… don’t keep them waiting.
CLICK HERE http://www.talkwithwebvisitors.com to try Talk With Web Visitor now.
If you’d like to unsubscribe click here http://talkwithwebvisitors.com/unsubscribe.aspx?d=ceylonvacancy.com