Action to use school teachers instead of bus conductors

Action to use school teachers instead of bus conductors

பஸ் நடத்துனர்களுக்குப் பதிலாக ஆசிரியர்களை பயன்படுத்த நடவடிக்கை..

பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிதாக விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது..

ஆரம்ப நிலை மற்றும் முன்பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்காக விசேட போக்குவரத்து சேவையினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து துறை ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்..

பாடசாலைகள் மீளவும் ஆரம்பித்ததன் பின்னர் இந்த புதிய போக்குவரத்து சேவை அமல்படுத்தப்படும் என்பதுடன் பஸ் நடத்துனர் களுக்கு பதிலாக ஆசிரியர்களை பயன்படுத்தி இந்த போக்குவரத்து சேவையினை கொண்டுசெல்ல முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Source – Aruna.lk