National Youth Corps Foreign Job Vacancies 2021
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் தேசிய இளைஞர் படையணி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்காக வழங்கப்படும் அடிப்படை பயிற்சியின் பின்னர் அதில் சித்தியடைகின்றவர்களுக்கு தொழில் பெறும் வாய்ப்பு