Art competition
?வடிவமைப்பு போட்டி
தலைப்பு
ஒரு மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்திற்கான மன்னிப்பு, பொறுமை மற்றும் நம்பிக்கை போன்ற மனிதாபிமான குணங்கள்
போட்டி பிரிவுகள்
- கவிதை
- கட்டுரை
- புதுக்கவிதை
- பேஸ்புக் பதிவுகள்
- ட்விட்டர் செய்திகள்
- குறுவீடியோ
போட்டி பிரிவுகளுக்கு பரிசு விபரம்
.சிறந்த படைப்புக்கான பரிசுகள்.
- முதலாம் பரிசு 10000ரூபா
- இரண்டாம் பரிசு 7500 ரூபா
- மூன்றாம் பரிசு 5000 ரூபா
For the best creations
பிரபல்யமான வடிவமைப்பிற்கான பரிசுகள்.
முதலாம் பரிசு 10000 ரூபா
இண்டாம் பரிசு 5000 ரூபா
வயது எல்லை 16 – 29
ஆக்கங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முறை
ஆக்கங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்தினம் 2021 செப்டம்பர் 10ம் திகதி பி.ப 11.59 ஆகும்.
உங்களின் அனைத்து ஆக்கங்களும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். மூன்று மொழிகளிலும் ஆக்கங்களை அனுப்பலாம்.தட்டச்சுச் செய்து அல்லது கைகளால் எழுதி சமர்ப்பிக்கலாம் (கைகளால் எழுதி சமர்ப்பிக்கும் போது சொற்கள் தெளிவாகத் தெரியுமாறு ஸ்கான் செய்து அனுப்பப்பட வேண்டும்).
மின்னஞ்சல் – resiliencertc@gmail.com
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலிலும் ஆக்கத்திலும் முழுப்பெயர், வயதுப்பிரிவு, மின்னஞ்சல், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஆக்கங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்தினத்தில் வயதும் குறிப்பிடப்பட வேண்டும்.
வீடியோக்கள் mp4 (1280 – 720) க்கு இடையில் இருக்க வேண்டும்.வெற்றியாளர்களை அறிவித்தல் மற்றும் பரிசு வழங்கல் செப்டம்பர் 30ம் திகதி YFORB மாநாட்டில் இடம்பெறும் (அன்றையதினம் கலந்துகொள்வது கட்டாயமாகும்)சமயங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும், விமர்சனத்துக்குள்ளாக்கும் ஆக்கங்கள் முன்னறிவித்தலின்றி நீக்கப்படும்
நீங்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்ற விரும்பினால் மின்னஞ்சல் மூலம் ஆக்கங்களை அனுப்புவதற்கு முன்னதாக உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.. பதிவு செய்வதற்கு கீழே உள்ள apply என்பதை அழுத்துங்கள்..
போட்டி தொடர்பான முழு விபரங்களும் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..