Z-score cut off marks and degree selection
இந்த வருடம் கிடைக்கப்பெற்ற உயர்தர RESULTS அடிப்படையில் கடந்த வருட zscore உடன் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் கற்கை நெறியினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக உங்களால் அறிந்து கொள்ள முடியும்…
1.குறித்த இணைய தளத்தினுள் நுழைந்தவுடன் முதலாவதாக next step என்பதை கிளிக் செய்து உங்கள் மூன்று உயர்தர பாடங்களையும் அதற்கான results தெரிவு செய்து கொள்ளுங்கள்
2.Next என கொடுத்து உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்து அதில் உங்களுடைய zscore கொடுத்து next என்பதை கிளிக் செய்யுங்கள்
கடந்த முறை உங்களுடைய zscore பெற்றுக் கொண்ட ஒருவர் இலங்கையில் உள்ள எந்தெந்த பல்கலைக்கழகங்களில் என்ன பட்டப் படிப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை உங்களால் பார்க்க முடியும் இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு உங்களுக்கு இந்த முறை கிடைக்கக்கூடிய COURSE க்கான வாய்ப்பை உங்களால் அறிந்து கொள்ள முடியும்
இணையதள LINK👇👇👇👇👇👇👇👇👇
Z-score cut off marks for 2023 A/L PDF(இந்த வருடம் மாறுதல்களுக்கு உட்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்)