Apply for the Bachelor of Pharmacy Honours (BPharm) degree at The Open University of Sri Lanka (OUSL) for the 2026/2027 academic year. Find admission requirements, fees, and application links here
மருந்தியலில் கௌரவப் பட்டப்படிப்பு (BPharm Hons)
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் – கல்வி ஆண்டு 2026/2027
அனுமதித் தகைமைகள் (Admission Requirements)
- க.பொ.த உயர்தரத்தில் (Science Stream) ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி.
- க.பொ.த உயர்தர இரசாயனவியலில் (Chemistry) ‘C’ சித்தி பெற்றிருத்தல் அவசியம்.
- க.பொ.த சாதாரண தர ஆங்கிலத்தில் ‘S’ சித்தி பெற்றிருத்தல்.
- தேர்வுப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
முக்கிய திகதிகள் (Important Dates)
| நிகழ்வு | திகதி |
|---|---|
| விண்ணப்பம் ஆரம்பம் | 2026 மே 15 |
| விண்ணப்ப முடிவுத் திகதி | 2026 ஜூன் 15 |
| தெரிவுப் பரீட்சை | 2026 ஜூலை 12 (காலை 9.30 – 10.30) |
| பதிவு செய்தல் | 2026 செப்டம்பர் 08 & 09 |
| கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் | 2026 டிசம்பர் 14 |
கட்டண விபரங்கள் (Fee Structure)
பதிவுக் கட்டணம்: ரூபா. 500
ஆய்வுகூடக் கட்டணம்: ரூபா. 1,500
நூலகக் கட்டணம்: ரூபா. 100
ஆய்வுகூடக் கட்டணம்: ரூபா. 1,500
நூலகக் கட்டணம்: ரூபா. 100
கற்பித்தல் கட்டணம் (Per Credit):
மட்டம் 03 & 04: ரூபா. 3,730
மட்டம் 05 & 06: ரூபா. 4,040
மட்டம் 03 & 04: ரூபா. 3,730
மட்டம் 05 & 06: ரூபா. 4,040
மேலதிக விபரங்களுக்கு
மருந்தியல் துறை, சுகாதார அறிவியல் பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொடை.
தொலைபேசி: 0112 881 131 / 0112 881 110 (Ext: 6600)
Course Brochure