GS EXAMINATION MODEL QUESTIONS-PART 1
கிராம அலுவலர்களை சேர்த்துக் கொள்வதற்கான பரீட்சை இரண்டு விதமான வினாத் தாள்களை கொண்டது..
NOTE– கிராம சேவகர் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலை டவுன்லோட் செய்ய வேண்டுமாயின் இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD
1. மொழி ஆற்றல்
இந்த வினாப்பத்திரம் விண்ணப்பதாரர்களின் கருத்துத் அறிவிப்பு புரிந்து கொள்ளுதல், எழுத்துரு அமைப்பு, மொழியும் கட்டுரையும், வழங்கப்பட்ட கடிதம் ஒன்றை வரைதல், வழங்கப்பட்ட பந்தி ஒன்றை சுருக்குதல், வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களை தயாரித்தல்,வாக்கியங்கள் சிலவற்றின் கருத்தை தனி வாக்கியத்தில் எழுதுதல்,போன்றவற்றை பரிசோதிக்கும் வினாக்களை கொண்டது.
2. பொது அறிவும் உளச்சார்பும்
வினாப்பத்திரம் நாட்டின் வரலாறு,பூகோள சமூக பொருளாதார ரீதியில் முக்கியமான தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமகால தகவல்கள் ,பொது அறிவு என் கணிப்பு பார்க்கும் சக்தி ,பிரச்சினைகளைத் தீர்த்தல் ,தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் போன்ற பலவிதமான திறமைகளை பரிசோதிக்கும் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடை களை வழங்கும் வினாக்களை கொண்டிருக்கும்.
பகுதி ஒன்றில் கிராம அலுவலர் பரீட்சைக்கான உளச்சார்பு தொடர்பான பயிற்சி வினா தொகுதிகளையும், மொழி ஆற்றல் தொடர்பான பயிற்சி வினாக்களையும் வழங்கியுள்ளோம்,..
பயிற்சி வினாக்களை PDF வடிவத்தில் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..
நீங்கள் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளவராக இருந்தால் கிராமசேவகர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. குறித்த குழுமத்தில் கிராம சேவகர் பரீட்சை வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள், பயிற்சி வினாக்கள் மற்றும் நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவோம்..