Open Competitive Examination for the Recruitment of Court Interpreter (Sinhala/Tamil (Sinhala/English) (Tamil/English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service – 2021
உயர்தர தகைமை உடன் நீதிமன்ற முகாமைத்துவ உதவி சேவை கூறிய நீதிமன்ற உரை பெயர்ப்பாளர் தரம் 3 ஆட் சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021..
விண்ணப்பம் கோரப்படும் பதவிகள்..
நீதிமன்ற உரை பெயர்ப்பாளர்
சிங்களம்/தமிழ்
சிங்களம்/ஆங்கிலம்
தமிழ்/ஆங்கிலம்
தேவைப்படுகின்ற தகைமைகள்(QUALIFICATIONS)
விண்ணப்பதாரியின் வயது 18 இற்கு குறையாமலும் 32க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்..
சாதாரண தர பரீட்சையில் தமிழ் ,சிங்களம், ஆங்கிலம் அல்லது ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் ஏதேனும் இரண்டு பாடங்களுடன் மேலதிகமாக கணிதத்திலும் சேர்த்து மொத்தமாக நான்கு திறமை சித்திகள் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும்..குறித்த நான்கு திறமைச் சித்தி களுடன் சேர்த்து ஒரே தடவையில் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருக்கவேண்டும்..
உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல்..
பதவிக்கான சம்பளம்..
மொத்த சம்பளம் -47990 ரூபாய்
குறித்த பரீட்சை 3 வினாத் தாள்களை கொண்டது..
மொழித்திறன்
உளச்சார்பு
மொழிபெயர்ப்பு
பரிட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெறும் விண்ணப்பதாரிகள் தாங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பரீட்சைக்கான கட்டணம் ரூபாய் 400 ஆகும். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பெயரை மக்கள் வங்கி கிளையின் ஊடாக
No: 297100199025039
என்ற கணக்கு இலக்கத்திற்கு பணத்தை செலுத்தி பெற்றுக் கொண்ட.பற்று சீட்டை விண்ணப்பப் படிவத்தின் உரிய கூட்டினுள் ஒட்டவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி..
“Secretary,
Judicial Service Commission Secretariat,
Colombo 12”
விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஜூலை மாதம் 12ஆம் திகதி..
GAZETTE NOTICE DOWNLOAD — TAMIL / ENGLISH /SINHALA
APPLICATION FORM —- TAMIL / ENGLISH / SINHALA