Agriculture field facilitators-Ministry of Agriculture

Climate Smart Irrigated Agriculture Project (CSIAP)
Ministry of Agriculture

Agricultural Field Facilitator – Positions 47 (8 for North Central Province, 12 for North
Western Province, 03 for Uva Province, 03 for Southern Province, 12 for Eastern Province, 07
for Northern Province, and 02 for Project Monitoring Unit, Colombo).

விவசாய அமைச்சின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட மொத்தமாக 6 மாகாணங்களில் agriculture field facilitator பதவி வெற்றிடங்கள் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது 30  விட குறைவாக இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து விவசாயம் தொடர்பான இரண்டு வருட டிப்ளோமா வை பூர்த்தி செய்து இருத்தல் வேண்டும்..

மாதாந்த சம்பளமாக 45,000 ரூபா மற்றும் அதற்கு மேலதிகமாக போக்குவரத்து செலவு மற்றும் மேலதிக கொடுப்பனவு உள்ளடங்கலாக 7,500 ரூபாய் வழங்கப்படும்..

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்..

மாதிரி விண்ணப்பப் படிவத்தை நிரப்பி 30 ஜூன் 2021 இதற்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

வேலைவாய்ப்புகள் நிலவும் மாவட்டங்களில் உள்ளவர்கள் உங்கள் மாவட்டத்திற்குரிய முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

FULL DETAILS PDF – DOWNLOAD

MODEL APPLICATION- DOWNLOAD