Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Administrative Service – SLAS 2018 (2020)
List of Candidates for the Interview
இலங்கை நிர்வாக சேவை தரம் 3 ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2018 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன..
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2020 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட மேற்குறித்த போட்டிப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சை பெறுபேறுகள் அமைய அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அனுமதி அளிக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகைமை உடைய 260 விண்ணப்பதாரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது..
பெறுபேறுகளை பார்வையிட
LIST OF NAMES | VIEW |