Government Gazette 2021 April 09-Sinhala&Tamil&English

Sri Lanka Government Gazette 2021 April 09 Sinhala, Tamil, English, published by Department of Government Printing.

இந்த வாரத்துக்கான tamil வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது..(டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

09.04.2021 வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகி உள்ள முக்கியமான அம்சங்கள்..

பதிவாளர் நாயகம் திணைக்களம்(Registrar general’s department)

1. பிறப்பு இறப்பு மற்றும் திருமண பதிவாளர் வெற்றிடங்களை நிரப்பல்(கண்டி மாவட்டம்)

2. முஸ்லிம் திருமண பதிவாளர் வெற்றிடம் (கண்டி மாவட்டம் சிங்களம் மற்றும் தமிழ்)

3. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் தமிழ் மொழி (நுவரெலியா மாவட்டம்)

இலங்கை பாராளுமன்ற வேலைவாய்ப்பு(Parliament of sri lanka)

1.உதவி நூலகர் பதவி வெற்றிடம்

2. உணவு மற்றும் குளிர்பானங்கள் உதவியாளர்

உணவு ஆணையர் துறை(Food commissioner’s department)

தொழில்நுட்ப சேவையின் கீழ் உணவு ஆணையர் துறையில் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 கான திறந்த போட்டிப்பரீட்சை 2021

இலங்கை தொழில்நுட்ப உதவியாளர் சேவை தரம் உயர்த்த லுக்கான மட்டுப்படுத்தப்பட்ட  போட்டிப்பரீட்சை

பொது சேவைகள் ஆணைக்குழு(Public service commission)

சுப்ரா தர முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்களுக்கான தரம் உயர்த்தல் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2019(2020)

வெளியுறவு அமைச்சகம்(Foreign ministry)

இலங்கை வெளியுறவு சேவைகளுக்கான தரம் 3 உத்தியோகத்தர்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2021

நீதி சேவைகள் ஆணைக்குழு(Judicial service commission)

நீதிமன்ற தட்டச்சு எழுத்தாளர்(TYPIST) 3 பதவிக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை கீழ் ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை.(சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம்) 2021

நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்(STENOGRAPHER) தரம் 3 பதவிக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை-2021(சிங்களம் மற்றும் தமிழ்)

SINHALADOWNLOAD
TAMILDOWNLOAD
ENGLISHDOWNLOAD

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரச அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை இலவசமாக வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் – JOIN HERE

*உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிர்ந்து கொள்ளவும் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.*

MORE GAZETTES TO DOWNLOAD

Government gazette 2021 April 01(2021.04.01)-Sinhala,Tamil,English

Government Gazette 2021 March 26-Srilanka gazette Sinhala&Tamil&english

Government Gazette 2021 march 19

Government Gazette 2021 March 12(Sinhala/Tamil/English)

Government gazette 2021 march 05-(05.03.2021)-(sinhala&Tamil&English)