Applications are hereby invited to follow the Bachelor of Science (Honours) in Physical Education degree programme by jaffna university from suitable candidates who possess the minimum University admission requirements for the academic year 2020/2021.
உடற்கல்வியில் விஞ்ஞானமானி பட்டம் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
University of Jaffna, Sri Lanka
Faculty of Allied Health Sciences
University Admissions – Academic Year 2020/2021
Bachelor of Science (Honours) in Physical Education
MEDIUM: ENGLISH
குறித்த கற்கை நெறியை தொடர்வதற்கு தேவையான அடிப்படை தகைமை 2020 உயர் தரத்தில் ஏதேனும் மூன்று பாடங்களில் சாதாரண சித்தி பெற்றிருத்தல்.
உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பதாரிகளுக்கு தெரிவு முறைகள் மூன்று விதமாக அமையும்..
1. Theory test – விண்ணப்பதாரியின் உடற் கல்வி தொடர்பான அறிவு பரிசோதிக்கப்படும்.
2.practical test – விண்ணப்பதாரியின் fitness மற்றும் விளையாடக் கூடிய
திறமை பரிசோதிக்கப்படும்.
3.previous achievement– இதற்கு முன்னைய காலங்களில் பாடசாலை விளையாட்டுத்துறையில் பெற்ற வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடர்பாக ஆராயப்படும்..
குறித்த உளச்சார்பு பரீட்சை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக் கழகத்தினால் இணைந்து நடத்தப்படும்..
விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000 மக்கள் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையின் ஊடாக செலுத்தப்பட வேண்டும்..
University of Jaffna Account No. 440002410001667
ஆன்லைன் மூலமாக முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் அதனை PDF வடிவத்தில் டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து உங்கள் கையொப்பத்தை இட்டு
Assistant Registrar/ Admission Branch, University of Jaffna, Sri Lanka
என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் கேட்கப்பட்ட ஏனைய சான்றிதழ்களையும் இணைத்து 10.06.2021 முன்னதாக அனுப்பி வையுங்கள்.. அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “BSc in Physical Education” என குறிப்பிடவும்..