University admission 2020-3rd list-UGC

University admission for academic year 2020 3rd list |online registration for filling of vacancies step 3 

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியின் மூன்றாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மூன்றாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்த மாதம் அதாவது மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி மூன்றாம் கட்ட விவரங்கள் தொடர்பாக கீழ்வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்..

Instruction to download letter of selection

To download the letter of selection in proceed registration 

To directly proceed to registration