Srilanka german Training institute vacancies-kilinochi

Srilanka german Training institute Kilinochchi calling applications from eligible candidates for 10 types of vacancies in the academic field.

இலங்கை கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜெர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பம் கூறப்பட்டுள்ள பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Management assistant

Book keeper

Librarian

System analyst

Warden

Quality assurance officer

Laboratory assistant

Deputy principal

Lecturer

Instructor

1.முகாமைத்துவ உதவியாளர்

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி. (தமிழ் மற்றும் கணித பாடங்களில் திறமைச் சித்தி)

உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி

சம்பளம்- 49080

2.Book keeper

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (தமிழ் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி)

உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி (வர்த்தக பிரிவு)

மற்றும் குறித்த துறையுடன் தொடர்புடைய NVQ level 5 குறையாத தகைமை.

3.ஆய்வுக்கூட உதவியாளர்

தேவைப்படும் துறைகள்

Construction technology

Automobile technology

ICT

Electrical and electronic technology

Mechanical technology

Food technology

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (தமிழ் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி)

உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி 

மற்றும் குறித்த துறையுடன் தொடர்புடைய NVQ level 4 குறையாத தகைமை. அத்துடன் மூன்று வருட அனுபவம்.

4.Warden ( வார்டன்)

சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் திறமைச் சித்தி களுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.

உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி.

நூலகர் தரம் 3

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட bachelor degree.

சம்பளம்- 65145 ரூபாய்

5.System analyst

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட IT அல்லது கணனி விஞ்ஞான துறையில் பட்டம் அல்லது அதற்கு சமமான தகைமை

6.Post of instructor

கோரப்பட்ட துறைகள்.

Construction technology

Automobile technology

ICT

Electrical and electronic technology

Mechanical technology

Food technology

மேற்குறித்த துறைகளுடன் சம்பந்தப்பட்ட NVQ level 5 க்கு குறையாது தகைமை

அல்லது certificate course in engineering

7.Post of lecturer

கோரப்பட்ட துறைகள்.

Construction technology

Automobile technology

ICT

Mechanical technology

பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது கல்வி அல்லது விஞ்ஞானம் அல்லது கணிதம் ஆகிய துறைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்.

அல்லது பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது கல்வி அல்லது விஞ்ஞானம் அல்லது கணிதம் ஆகிய துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட NVQ 7 தகைமை உடன் post graduate டிப்ளோமா.

8.Quality assurance officer

பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது விஞ்ஞானம் அல்லது விவசாயம் அல்லது கணிதம் ஆகிய துறைகளில் பெறப்பட்ட பட்டம்.

அல்லது ஒரு வருட அனுபவத்துடன் மேற் குறிப்பிட்ட துறைகளில் பெறப்பட்ட NVQ 7 தகைமை.

இந்த பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

1.பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்

2.கல்வித் தகைமை களுக்கான சான்றிதழ்கள்

3.வேலை அனுபவம் சான்றிதழ்

4.தேசிய அடையாள அட்டை

ஆகியவற்றின் பிரதிகளை உங்கள் சுயவிபரக்கோவை உடன் இணைத்து 30.04.2021 இதற்கு முன்னதாக 

பணிப்பாளர்,இலங்கை ஜேர்மன் பயிற்சிக் கல்லூரி,அறிவியல் நகர்,கிளிநொச்சி

என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்பி வையுங்கள்.

முழுமையான விபரம் அறிவித்தலை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் – FULL DETAILS

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தமிழ் மொழியில் வழங்கும் நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

பின்வரும் வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்