கொழும்பு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு (technical officer- ICT ,mechanical)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு (technical officer- ICT ,mechanical)

விண்ணப்ப முடிவுத் திகதி- 07.01.2021

தொழில்நுட்ப உதவியாளர் தரம் 3 (technical officer-ICT)

1.உயர்தரத்தில் மூன்று பாடத்தில் சித்தி

2. அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரி அல்லது தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் NVQ Level 5 க்குக் குறையாத ICT அல்லது multimedia அல்லது அதனுடன் தொடர்பான ஒரு கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்.

  • தொழில்நுட்ப உதவியாளர் தரம் 3(mechanical)

1. உயர்தரத்தில் 3பாடம் சித்தி(only physical science stream)

2.அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரி அல்லது தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் NVQ Level 5 க்குக் குறையாத mechanical engineering அல்லது அதனுடன் தொடர்பான ஒரு கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்.

வயதெல்லை – 18 தொடக்கம் 45

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள (pdf)

DOWNLOAD

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைவதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் கற்கை நெறிகள் அரச போட்டிப் பரீட்சைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.

குழுமத்தில் இணைய – join group

(இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*