சாதாரணதர தகமையுடன் வங்கி வேலைவாய்ப்பு(customer service associate-union bank)

சாதாரணதர தகமை உடன் வங்கி வேலைவாய்ப்பு

விண்ணப்ப முடிவுத் திகதி 5.1.2021

இலங்கை யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் (customer service assistant)பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேவைப்படும் தகமைகள்

1. சாதாரண தரம் அல்லது உயர்தரம் சித்தியடைந்த இருந்தால் போதுமானது.

2. மூன்று மொழிகளிலும் தொடர்பாடல் செய்யும் திறமை (தமிழ்மொழி கட்டாயமானது)

3. வயது 25 அல்லது அதை விடக் குறைவாக இருத்தல்.

உங்கள் விண்ணப்பங்களை 05.1.2021 அதற்கு முன்னதாக jobs@unionob.com என்ற email முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைவதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் கற்கை நெறிகள் போட்டிப் பரீட்சைகள் தொடர்பான தகவல்களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

குழுமத்தில் இணைய ??-  join group

இந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் யாராவது ஒருவர் பயன் பெறலாம்

9 Comments

Leave a Reply

Your email address will not be published.


*