Open examination for technical aide (mechanical)- department of irrigation

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் இயந்திரவியல் போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

closing date:- 05.03.2021

தேவைப்படும் தகைமைகள்

1.சாதாரண தரத்தில் தமிழ் மற்றும்கணிதம் விஞ்ஞானம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்.

2. இயந்திரவியல் கற்கை நெறியில் 3 வருட டிப்ளமோ  பூர்த்தி செய்திருத்தல்.

வயதெல்லை – 18-35

போட்டி பரீட்சை இரண்டு விதமான வினாத் தாள்களை கொண்டது.

நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பரீட்சை 

GAZETTE NOTICETAMIL|ENGLISH|SINHALA
APPLICATION FORMTAMIL|ENGLISH

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.

Director general of irrigation, irrigation department,230,bauddhaloka Mawatha,colombo 07 

நீர்ப்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020 — மேலும் அறிய

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE 

Feburary jobs

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*