
📢 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026
தொழினுட்பக் கல்லூரிகளில் 99 கள உதவியாளர் (தொழிலாளி) வெற்றிடங்கள் – DTET ஆட்சேர்ப்பு
இலங்கை தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் (DTET) கீழ் உள்ள தொழிநுட்பக் கல்லூரிகளில் நிலவும் 99 கள உதவியாளர் (Field Assistant) வெற்றிடங்களை நிரப்புவதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
👉 முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்யவும் »
(View Full Job Details, Gazette & Application Form)