SPECIAL HOLIDAY FOR BANKS 2022-oct 10

Special announcement regarding GCE AL EXAM 2022 -notice

திங்கள் அன்று பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக பரவும் செய்தியில் எந்த விதமான உண்மையையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளை  திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக மற்றும் பங்கு சந்தை விடுமுறையாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை.

அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.

இதையடுத்து ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது