Urban Development Authority (UDA) Jobs 2026 – Apply Now

UDA Sri Lanka invites applications for 29+ posts including Engineers, QS, Programmer & Management Assistant. Salary Rs.150,000–395,000. Apply by 06 Dec 2026.

நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) வேலைவாய்ப்பு 2026 – 29+ வெற்றிடங்கள் & Management Assistant! (கடைசி திகதி: 2026.12.06)

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (Urban Development Authority – UDA) “நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டத்திற்காக” (Middle Income Housing Project) புதிய வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் க.பொ.த சாதாரண தரம் (O/L), உயர்தரம் (A/L), NVQ (Level 5/6/7) மற்றும் பட்டதாரிகள் எனப் பல்வேறு தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து 2026 டிசம்பர் 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விரைவுச் சுருக்கம் (Quick Overview)

நிறுவனம் நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA)
திட்டம் நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டம் (Middle Income Housing Project)
கல்வித் தகைமை G.C.E. O/L, A/L, NVQ (Level 5, 6, 7) மற்றும் பட்டதாரிகள்
சம்பள அளவு ரூ. 150,000/- முதல் ரூ. 395,000/- வரை (பதவிக்கு ஏற்ப)
நியமன வகை ஒப்பந்த அடிப்படை (01 வருடம் – வருடாந்தம் புதுப்பிக்கப்படும்)
விண்ணப்பிக்கும் முறை பதிவுத் தபால் (Registered Post) மூலம் சுயவிபரக் கோவை (CV)
விண்ணப்ப முடிவுத் திகதி 2026 டிசம்பர் 06 (2026.12.06)

காலியாக உள்ள முக்கிய பதவிகள்

  • Supportive & Clerical (O/L & A/L): Management Assistant, Project Secretary
  • Technical & IT (NVQ / Degree): Engineering Assistant, Facilities Manager, Senior Draftsperson, Assistant Quantity Surveyor, Computer Programmer
  • Executive & Managerial: Project Director, Chief Resident Engineer, Head of Project Architect, Senior Electrical & Mechanical Engineer, Civil Engineer (I), Building Services Engineer, Contract Administrator, Internal Auditor, Legal Officer, Marketing Specialist, Assistant Director (Marketing)

Advertisement

முழுமையான தகைமைகள், சம்பள விபரம் & விண்ணப்பிக்கும் முறையைப் பார்க்க

ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகைமை, அனுபவம், தபால் முகவரி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவித்தலைப் பார்வையிடக் கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.

Full Details (முழு விபரங்களைப் பார்க்க) →