- Sri Lanka Excise Department invites applications for 54 Excise Inspector vacancies. Salary: Rs. 63,070/-. Degree holders can apply online before Dec 07, 2026.

🚨 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026
இலங்கை மதுவரித் திணைக்களத்தில் மதுவரிப் பரிசோதகர் (Excise Inspector) பதவிக்கான ஆட்சேர்ப்பு 2026
இலங்கை மதுவரித் திணைக்களத்தில் நிலவும் 54 மதுவரிப் பரிசோதகர் (Inspector of Excise) பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆரம்ப மாதாந்த சம்பளம் ரூபா 63,070/- ஆகும். தகுதியுடையவர்கள் 2026 டிசம்பர் 07 ஆம் திகதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
- 📌 வெற்றிடங்கள்: 54 பதவிகள்
- 🎓 தகைமை: ஏதேனும் ஒரு பட்டம் (Degree)
- 🎂 வயதெல்லை: 21 – 35 வயதுக்குள்
- ⏰ முடிவுத் திகதி: 07.12.2026