Ministry of Agriculture HARTI Vacancies 2026: 08 contract jobs open for O/L & A/L qualified Sri Lankans. Check qualifications & apply before December 01, 2026.

ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொழில் வாய்ப்பு 2026 – இறுதித் திகதி: 2026.12.01
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (HARTI) நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) வழங்கப்படும் இந்நியமனங்களுக்கு, க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) தகைமைகளுடன் உரிய தொழில்முறைத் தகுதியுடையோர் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி நெருங்குவதால் தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவிகள் (Available Positions)
- தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) – Technical Assistant (Civil)
- கணக்காய்வு உதவியாளர் – Audit Assistant
- முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் அல்லாத பிரிவு) – Management Assistant (Non-Technological Category)
சுருக்க விபரம் (Job Overview)
| நிறுவனம் | ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (HARTI) |
|---|---|
| நியமன முறை | ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) |
| வயது எல்லை | 18 வயது முதல் 45 வயது வரை |
| சம்பளப் படி | ரூ. 61,112/- முதல் ரூ. 64,760/- வரை |
| விண்ணப்பிக்கும் முறை | பதிவுத் தபால் (Registered Post) |
| இறுதித் திகதி | 2026 டிசம்பர் 01 |
Advertisement
தகைமைகள், விண்ணப்ப முகவரி மற்றும் முழு விபரங்கள்
கல்வித் தகைமைகள், கடமை விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிமுறைகளைப் பார்வையிட கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.
Full Details (முழு விபரங்கள்) →