RDA Sri Lanka Job Vacancies 2026 – Teller, Crew & Director

  • Apply for 132 permanent government jobs at RDA Sri Lanka (100 Teller, 31 Patrolling Crew, 1 Director). O/L, A/L & Degree holders can apply by 20 Nov 2026.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் (RDA) புதிய நிரந்தர வேலைவாய்ப்புகள் 2026

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் (Road Development Authority – RDA) காணப்படும் நிரந்தர வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி Teller, Patrolling Crew Person மற்றும் Director (HR General & Expressways) ஆகிய பதவிகளுக்குப் புதியவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அரசாங்கத்தின் நிரந்தர நியமனத்துடன் பணியாற்ற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இப்பதவிகளுக்கான கல்வித் தகைமைகள், வெற்றிடங்களின் எண்ணிக்கை, சம்பள விபரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளக் கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.

Advertisement