Education Co-operative Society (EDCS) Vacancies 2026 – 444 Job Openings in Sri Lanka

  • EDCS Recruitment 2026: 416 permanent vacancies with attractive allowances. Check qualifications, salary scales, and download the application form online.
🔥 மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

கல்வி கூட்டுறவுச் சங்கத்தில் (EDCS) 444 பணியிடங்கள்!

கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கம் (EDCS) நாடளாவிய ரீதியில் நிரந்தரப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பை ஆரம்பித்துள்ளது.

⚡ முக்கிய அம்சங்கள் (Job Highlights):

மொத்த வெற்றிடங்கள் 444 பணியிடங்கள்
அடிப்படைத் தகைமை O/L | A/L | டிப்ளோமா / பட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள் 2026 நவம்பர் 26
💼 ஆட்சேர்ப்பு செய்யப்படும் முக்கிய பதவிகள்:

• முகாமைத்துவ உத்தியோகத்தர் (227)
• காசாளர் (17) | வரவேற்பாளர் (27)
• ஆவணக் காப்பாளர் (36) | சாரதி (03)
• IT உதவியாளர் (10) | அலுவலக உதவியாளர் (20) மற்றும் பல…

👉 முழு விபரங்களை அறிய & விண்ணப்பிக்க கிளிக் செய்க ➔ (விளம்பரப் பத்திரிகை, சம்பள விபரம் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு)
விளம்பரம்