DIALOG NENASA TV CHANNELS FOR EDUCATION

sri-lanka-government-state-logo

DIALOG NENASA TV CHANNELS FOR EDUCATION

டயலொக் நிறுவனத்தின் மூலம் தரம் 6 – 13 வகுப்புகளுக்கான கல்விச் சேவை இலவசமாக ஔிபரப்பப்படுகின்றது. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தலா 3 அலைவரிசைகளினூடு இலவசமான ஒளிபரப்பப்படுகின்றது.


தரம் 6 – 9 மாணவர்களுக்காக தனிப்பட்ட அலைவரிசை
தரம் 10, 11 மாணவர்களுக்கான தனிப்பட்ட அலைவரிசை
தரம் 12 – 13 மாணவர்களுக்கான தனிப்பட்ட அலைவரிசை

குறிப்பிட்ட அலைவரிசைகளை இரண்டு வழிகளில் அவதானிக்க முடியும்..

1. டயலாக் டிவி இணைப்பு உள்ளவர்கள் அதன் மூலம் பார்வையிடலாம்..

இரண்டாவது ஸ்மார்ட் தொலைபேசி மூலம் டயலாக் நிறுவனத்தின் app பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ள முடியும்..

கீழே உள்ள DOWNLOAD APP என்பதை அழுத்துவதன் மூலம் குறித்த app இனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்..

நேரஅட்டவணையை மொபைல் அப் இல் Schedule என்பதை அழுத்தி அவதானிக்கலாம்